Tags : movie news

cinema Indian cinema Latest News News

இயக்குனர் சிவி குமாரின் ‘#கொற்றவை’ டீசர் ரிலீஸ்!

பிரபல தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சிவி குமார் ஏற்கனவே மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே . அந்த வகையில் தற்போது அவர் கொற்றவை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொற்றவை படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த டீசரின் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதையல் ஒன்றை தேடி செல்லும் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா ? வைரலாகும் டிவிட்டர் ஸ்கிரின்ஷாட்!!!

கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘பீஸ்ட்’. நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட நெல்சன் திலீப்குமார்தான் இயக்குநர் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை போன்ற இடங்களில் நடந்து கொண்டு வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து விஜய், தனது அடுத்த படத்தை யாருடன் செய்யப்போகிறார் என்பதே தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

ஏ ஆர் ரஹ்மானை அசிங்கப்படுத்திய பாலகிருஷ்ணா !இணையத்தில் அதிகரிக்கும் எதிர்ப்புகள்!

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மானை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனான பாலகிருஷ்ணா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவரின் படங்கள் இணையத்தில் அதிகளவில் கேலிகளை சந்தித்து வருகின்றன. அவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளாக பேசி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணாவின் இந்த சர்ச்சை பேச்சு குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் […]Read More

cinema Indian cinema Latest News

நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதி!

பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர். இந்நிலையில், ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்துள்ள இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும் நடிகர் ரன்வீர் சிங்கின் […]Read More

cinema Latest News Tamil cinema

மற்றுமொரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் குக்கு வித் கோமாளி பவித்ரா?

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் […]Read More

cinema Latest News Tamil cinema

விஜய் பட நடிகைக்கு கொரோனா !

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் […]Read More

cinema Indian cinema Latest News

‘தளபதி 65’ல் வித்யுத் ஜம்வால் ? வதந்திக்கு முற்றுப்புள்ளி!

விஜய்யின் தளபதி 65 படப்பிடிப்பு ஒரு பூஜையுடன் தொடங்கியது. பூஜையின் போது நடிகர் கலந்து கொண்டார் மற்றும் அவரது படங்கள் அவரது ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டன. சமீபத்தியது அது வித்யுத் ஜம்வால் தளபதி 65 இன் பகுதியாக இருப்பதை மறுத்துள்ளது. அஜித்தின் பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இதை தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கி இவர் பிரபலமானார். இதையடுத்து சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் […]Read More

cinema Indian cinema Latest News

ரஜினிகாந்திற்கு ‘தாதாசாஹிப் பால்கே’ விருது!

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 51 வது தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.இந்த விருதை மத்திய தகவல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசு வழங்கிய விருது. இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் 100 வது பிறந்த நாளான 1969 முதல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை […]Read More

cinema Indian cinema Latest News

அட்லீயின் புதிய ஹேர் ஸ்டைல்! வைரலாகும் போட்டோஸ்!

திரைப்பட தயாரிப்பாளர் அட்லீயை பிரபல பாலிவுட் ஸ்டைலிஸ்ட் ‘ஆகீம் ஹலீம்’ ஒரு ஸ்டைலான புதிய ஹேர் ஸ்டைல் தோற்றத்துக்கு மாறியுள்ளார் . 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். அட்லீக்கு ஒரு புதிய ஹேர்கட் கொடுக்கும் படங்களை […]Read More

cinema Latest News Tamil cinema

‘தளபதி 65’ அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஸ்டார் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் மக்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர் சென்று படம் பார்த்து வருகின்றனர். மாஸ்டர் படத்தினால் தங்களது துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக திரையரங்க உரியாமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !