தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
மக்கள் போற்றும் மகத்தான கலைஞன் நடிகர் மயில்சாமி போட்டோஷூட் செய்து தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உள்ள எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் நடித்துவிட்டார். பிகில் படத்தில் நடிகர் விஜய், ராயப்பன் எனும் தந்தை கேரக்டரின் தோற்றம் மிகவும் கெத்தாக காட்சிதரும். நடிகர் மயில்சாமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பிகில் ராயப்பனாகவே அவரை மாற்றியிருக்கிறது. நடிகர் மயில்சாமி நான் அவனில்லை, தூள், கில்லி, தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல […]Read More