ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
விக்ரமுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி? – வெற்றிப்பட இயக்குநரின் அடுத்த பட அப்டேட்!
‘காக்க முட்டை’ படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ,’கடைசி விவசாயி’ என யதார்த்தமான படங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தோடு, திரை விமர்சகர்களாலும் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரமும் நடிக்க […]Read More