Tags : maanadu movie

cinema Indian cinema Latest News News

#Maanadu : கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு! ஏன் தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். […]Read More

cinema Latest News Tamil cinema

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட மாநாடு படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாநாடு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் […]Read More

cinema Latest News Tamil cinema

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவரும் படக்குழு, படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரம்ஜான் தினமான மே 14ஆம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !