Tags : maanadu movie update

cinema Indian cinema Latest News News

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…! தட்டி தூக்கிய மாநாடு…! ட்விட்டர் விமர்ச்சனம் இதோ !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் வெளியாவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் நேற்று சில பிரச்சினைகளால் இந்த படம் மேலும் தள்ளி வைக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளும் முடிந்து ஒருவழியாக படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்பு படம் திரையரங்கில் வெளியாவதால் காலை முதலே ரசிகர்கள் பலர் படம் பார்க்க திரையரங்குகளில் குவிந்து […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் Sneak Peek வீடியோ !

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் இந்தப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இருப்பினும் சில […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்காவில் மாநாடு திரைப்படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம் !

பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும். பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

#Maanadu : கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு! ஏன் தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

மாநாடு சிங்கிள் மாஸ் அப்டேட் ? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருப்பதால் இந்த நேரத்தில் சிங்கிள் பாடலை வெளியிட விரும்பவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதனால் இந்த பாடல் எப்போது வெளிவரும் என்று தெரியாமல் சிம்பு ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். […]Read More

cinema Latest News Tamil cinema

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட மாநாடு படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாநாடு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் […]Read More

cinema Latest News Tamil cinema

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவரும் படக்குழு, படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரம்ஜான் தினமான மே 14ஆம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !