Tags : Maanaadu

cinema Indian cinema Latest News News

#மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!ஏன் தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இதில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் நடிகர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது […]Read More

cinema Indian cinema Latest News News

‘நீங்க இல்லாம நானில்ல…’ குட் நியூஸ் சொன்ன சிம்பு – சந்தோஷத்தில் ரசிகர்கள்!

நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிம்புவுக்கு தொற்று இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சிம்பு நலமாக உள்ளார் என சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,” நடிகர் சிம்புவுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் மட்டுமே, கவலைப்பட வேண்டாம் ” எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் நடிகர் சிம்பு தற்போது நலமாக இருப்பதாகவும், […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் மாநாடு ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு ! அதிர்ச்சில் ரசிகர்கள் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இத்திரைப்படம் யுஏ சான்றிதழை பெற்றுள்ளது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பாரதி ராஜா, ஒய்ஜி மகேந்திரன், மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மாநாடு திரைப்படத்திற்கு யுவுன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிம்பு , இந்த படம் வெளியாகக் கூடாது என்று பல […]Read More

cinema Latest News News Tamil cinema

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த மாநாடு தயாரிப்பாளர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,‘திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !