Tags : loshliya

cinema Indian cinema Latest News News

நாங்க வரோம்!!! ‘#FRIENDSHIP’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ஹர்பஜன் சிங்!

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃப்ரெண்ட்ஷிப்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, இந்தாண்டு கோடைவிடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

’’பிக்பாஸ் புகழ்…’’ லாஸ்லியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்…ஏன் தெரியுமா ?

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல கவனம் ஈர்த்தது. அதேபோல் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !