தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 8,183 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 31,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 180 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 28 ஊரடங்கு நிறைவடயவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை 11 […]Read More
Tags : lockdown event
சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகளையும் வெளியிட்டது தமிழக அரசு!
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 11 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு என்பது அதிகமாக உள்ளது. எனவே இந்த 11 […]Read More