Tags : Lingu samy

cinema Indian cinema Latest News News

லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தி வாரியர்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனி […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த லிங்குசாமி!

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி மற்றும் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை […]Read More

cinema Latest News News Tamil cinema

இயக்குநர் லிங்குசாமி படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி.  தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !