‘கமல்’ நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ‘மாஸ்’ அப்டேட்..! ‘தீயாய்’ பரவும் #FirstLook போஸ்டர்
கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை சரியாக 5 மணிக்கு வெளியானது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கமல் ஹாசன் மத்தியிலும், ஒருபக்கம் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் இருகின்றனர். ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் […]Read More