Tags : Kgf

cinema Indian cinema Latest News News

மிரட்டலான பாடலுடன் மாஸான அப்டேட் கொடுத்த ‘#KGF2’ படக்குழு!!

யாஷ் நடித்த கேஜிஎஃப்: அத்தியாயம் 2 இலிருந்து டூஃபான் என்ற தலைப்பில் முதல் பாடல் வரிகள் இறுதியாக வெளிவந்துள்ளன, அது ஒவ்வொரு பிட் தீவிரமானதாகத் தெரிகிறது. ரவி பஸ்ரூரின் இசை மற்றும் ஷபீர் அகமதுவின் பாடல் வரிகள், தூபான் பாடல் யாஷின் ‘ராக்கி பாய்’ கதாபாத்திரத்தின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. லிரிகல் மியூசிக்கல் வீடியோவின் கிரெசென்டோ யாஷின் அனைத்து ரசிகர்களிடமும் சரியான நாணில் தெளிவாகத் தாக்கும். KGF 2 இன் முதல் ட்ராக்கின் ஆற்றல்மிக்க துடிப்புகளும், […]Read More

cinema Indian cinema Latest News News

‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் ஜுலை 16ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

அதிரடி காட்டிய படக்குழு… வைரலாகும் கேஜிஎஃப் போஸ்டர்!

! இனு சஞ்சய் தத் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் கேஜிஎஃப் சாப்ட்டர் 2 வில் அவரது கேரக்டர் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் […]Read More

cinema Gossip Latest News News

மீண்டும் தள்ளி போகிறதா #KGF ?படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !