கேழ்வரகு மாவு – கால் படிதேங்காய்ப் பால் – 400 மில்லிசீனி – 50 மில்லிஉப்பு – ஒரு ஸ்பூன்தண்ணீர் – 3/4 லிட்டர். மேலே சொல்லியுள்ள அளவில் தண்ணீர் எடுத்து கேழ்வரகு மாவில் நன்றாக கலக்கி, பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கட்டி விழாமல் கிண்டவும். மாவுவெந்து திக்கலான கூழ் பதத்தில் வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்ப் பால் ஊற்றி, உப்பு, சீனி சேர்த்து கலக்கி ஒரு தட்டையான பாத்திரத்தில் ஆவியும் சூடும் குறைந்தவுடன் […]Read More