“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” – கவனம் ஈர்க்கும் கவின் போஸ்டர்!
அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். தாதா எனும் பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் […]Read More