Tags : Karnan

cinema Latest News Tamil cinema

இரவு 12 முதல் ஓடிடியில் வெளியான ‘கர்ணன்’ !

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென திரையரங்குகளும் மூடப்பட்டதால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் அதாவது மே 14-ஆம் தேதி முதல் ‘கர்ணன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று நள்ளிரவு […]Read More

cinema Latest News Tamil cinema

சூர்யாவிற்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நாயகி?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தமிழில் அறிமுகப்படமான கர்ணன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சர்தார்’ படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துவருகிறார்.Read More

cinema Tamil cinema

தனுஷின் ‘கர்ணன்’ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், நட்டி, லால், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தமது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ளார். கதிர் நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக உருவாகியுள்ளது கர்ணன். இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தின் உருவான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ் கர்ணன் திரைப்படத்திலும் […]Read More

cinema Latest News Tamil cinema

களைகட்டும் கர்ணன் ‘FDFS’ திருவிழா!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் திட்டமிட்டப்படியே இன்று (ஏப்ரல் 9) ரிலீஸ் ஆகி உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க திடீரென நேற்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.தியேட்டர்களில் வெறும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அதிரடி அறிவிப்பால் பின் வாங்காமல் அவன் வருவான் என ட்வீட் போட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் கலைப்புலி […]Read More

cinema Tamil cinema

வாக்குறுதியளித்தபடி தனுஷின் ‘கர்ணன்’ வெளியிட: தானு!l

கர்ணன் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மாரிசெல்வராஜ். இவரின் அடுத்தப்படமான கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளது இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !