மனதைக் கவரும் பாடல் ‘பிரியாவிடை’! #Thankyou படத்தின் டீஸர் போஸ்டரை வெளியிட்டார் நாக சைதன்யா!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தமிழில் அறிமுகப்படமான கர்ணன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சர்தார்’ படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துவருகிறார்.Read More