தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
கன்னட சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. நடிகை த்ரிஷா தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் அவர் தற்போது சுமார் 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கன்னடத்தில் சூப்ப்ர் ஸ்டார் புனித் ராஜ்குமர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ’த்வெட்யா’ என்ற திரைப்படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. […]Read More