கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று முதல் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் . […]Read More
Tags : Kamala Hassan
‘கமல்’ நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ‘மாஸ்’ அப்டேட்..! ‘தீயாய்’ பரவும் #FirstLook போஸ்டர்
கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை சரியாக 5 மணிக்கு வெளியானது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கமல் ஹாசன் மத்தியிலும், ஒருபக்கம் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் இருகின்றனர். ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் […]Read More