மனதைக் கவரும் பாடல் ‘பிரியாவிடை’! #Thankyou படத்தின் டீஸர் போஸ்டரை வெளியிட்டார் நாக சைதன்யா!!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என் டி ஆருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், முன்னாள் முதல்வர் என் டி ஆரின் பேரனுமான ஜூனியர் என் டி ஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா பாஸிட்டிவ் என சோதனையில் தெரியவந்துள்ளது. படவேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். எங்கள் குடும்பத்தின் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் சோதித்துக் கொள்ளும்படி அன்புடன் […]Read More