நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஆகியோர் குளோபல் சமூக ஆஸ்கார் விருதுகள் 2021க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த மதிப்புமிக்க விருது மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மற்றும்/அல்லது சர்வதேச மேடையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பிரபலங்களை கவுரவிக்கிறது. கோலிவுட் நட்சத்திரம் சூர்யா சமூக ஆர்வமுள்ள திரைப்படங்களில் நடிப்பதற்காக அறியப்பட்டவர் மற்றும் அதற்கான உலகளாவிய சமூக ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா அவர்களின் 2டி புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் சமூகப் […]Read More
Tags : jothika
ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் ஜோதிகா, சசிகுமாரின் உடன்பிறப்பே! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும். ‘உடன்பிறப்பே’ திரைப்படம் நேரடியாக […]Read More
‘உடன்பிறப்பே’ படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. 2டி நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்த மாதம்முதல் […]Read More
இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ராட்சசி . இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்கர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரபு என்பவர் தயாரிகிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராட்சசி திரைப்படம் தமிழில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் மேடம் கீதா ராணி என்ற பெயரில் வெளியானது. இந்த படம் யுடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இது கிட்டத்தட்ட விஜய் மற்றும் […]Read More
இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார். இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்தை பற்றிய […]Read More
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தமிழில் அறிமுகப்படமான கர்ணன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சர்தார்’ படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துவருகிறார்.Read More