Tags : jiiva

cinema Indian cinema Latest News News

ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’ ஃபர்ஸ்ட் லுக் !

நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  அண்மையில் வெளியான ’83’ படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ஜீவா. இதனைத்தொடர்ந்து தற்போது ‘கோல்மால்’, ‘மேதாவி’, உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு ‘வரலாறு முக்கியம்’ எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதோடு, இப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. வடிவேலுவின் பிரபலமான வசனத்தை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !