Tags : jhothika

cinema Indian cinema Latest News News

கண்ணில் வெறியோடு கையில் கத்தியோடு… ‘#எதற்கும்துணிந்தவன்’ செகண்ட்லுக்!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சூர்யா 40 திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று நேற்று மாலை வெளியானது என்பதும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.. இந்த நிலையில் இன்று சூர்யாவின் பிறந்த நாளை அடுத்து நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது […]Read More

cinema Indian cinema Latest News News

இவன் ‘#எதற்கும்துணிந்தவன்’ சூர்யா 40 படத்தின் மாஸ் டைட்டில் லுக் இதோ !

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 40வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படாததால் சூர்யா 40 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டது . இது தற்போது இணையதளத்தில் வைரலாகிறது . மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதுRead More

cinema Indian cinema Latest News News

‘#சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கில்…மாறா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா ?

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். […]Read More

cinema Latest News News Tamil cinema

‘சூர்யா 40’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! மாஸ் அப்டேட் இதோ …

நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 40’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

#சூர்யா படத்தின் மாஸ் அப்டேட் … சும்மா வெறித்தனமா இருக்கும்.!!!

‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன்இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியது. அதேசமயம் ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைகிறார் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிப்பு வெளியாகியது. படத்திற்கு ‘வாடிவாசல்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய ‘வாடிவாசல்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதால் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. […]Read More

cinema hollywood cinema

இந்தியில் ரீமேக் ஆகும் ‘#சூரரைப்போற்று’… ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான நடிகர் சூர்யா அவர்களின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சூர்யா நடித்த ‘சூரரைப் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !