மனதைக் கவரும் பாடல் ‘பிரியாவிடை’! #Thankyou படத்தின் டீஸர் போஸ்டரை வெளியிட்டார் நாக சைதன்யா!!
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் வெளியாகி பல மாநிலங்களிலும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது த்ரிஷ்யம் திரைப்படம். அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜார்ஜ் குட்டியை மீண்டும் நம் கண்முன் நிறுத்திய த்ரிஷ்யம் – 2 திரைப்படம், ஓடிடியில் வெளியாகி பலரின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. த்ரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் குறித்த பேச்சுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மீண்டும் ஜீத்து – மோகன்லால் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More