Tag Archives: janhvi kapoor

விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள்

விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்க உள்ள பைட்டர் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். […]

புடவையிலும் இப்படி தான் – ஜான்வி கபூரின் கவர்ச்சி!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜாதி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும்   கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.  இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் […]

திருப்பதியில் கல்யாணம்… ஜான்வி கபூரின் ஆசை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ‘தடக்’ படத்தில் மூலம் ஹிந்தித் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ‘குஞ்சன் சக்சேனா’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ‘பிரைட்ஸ்’ என்ற பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்து, அதில் அவருடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும். தன்னுடைய திருமணம் எதிர்காலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்திருக்கிறார். “வருங்கால கணவர் நிஜமாகவே திறமைசாலியாகவும், அவர் என்ன செய்கிறாரோ அதில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். […]

பெண் போர் விமானியாக ஜான்வி கபூர்

இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமான பைலட்டாக இருந்தவர் குஞ்சன் சக்சேனா. கார்கில் போரின் போது காயம் அடைந்த பல வீரர்களின் உயிரை காப்பாற்றியவர். இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகிறது. இதில் குஞ்சன் சக்சேனாவாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.  அவருடன் பங்கஜ் திரிபாதி, அன்கத் பேடி, வினித் குமார் சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரச்சிதா அரோலா இசை அமைக்கிறார், கஸ்பர் செல்லையா ஒளிப்பதிவு செய்கிறார். கரண் ஜோகர், ஜீ ஸ்டூடியோவுடன் […]

ஜான்வி கபூர் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ‘தடக்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதன் பின் ஜான்வி நடிக்க சம்மதிக்கவில்லை என்று செய்தி பரவியது. பின்னர், ஜான்வியின் அப்பா போனி கபூர், தன் மகள் தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஜான்வி 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் பேசிக் […]

வெப் சீரீஸில் நடிக்கும் ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி “தடக்” என்ற படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு படமான “டியர் காம்ரேட்”படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜான்வி கபூர் “கார்கில் கேர்ள்” படத்தில் நடிப்பதற்காக தனது எடையை அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அவர் ஒரு வெப் சீரிஸ்ல் நடிக்கப் போவதாக […]

இணையதளத்தை கலக்கும் ஜான்வியின் பெல்லி நடனம்!!

நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வியின் பெல்லி நடனம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டான்ஸ் தீவானா சேலஞ்ச் என்ற பெயரில் நடத்தப்படும் நடனம் குறித்த போட்டியில் தனது இடுப்பசைவுகளை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஜான்விகபூர். ஜான்வியின் நடனத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்கள் நடனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

தாதா சாகேப் பால்வே திரையுலக விருது பெற்ற பிரபல நடிகையின் மகள்

கடந்த சனிக்கிழமை இரவு மும்பையில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற “தாதாசாகேப் பால்கே விருதுகள்” வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பெற்றுக் கொண்டார். தடக் படத்தின் நாயகன் இஷானுடன் சேர்ந்து அவர் இந்த விருதைப் பெற்றார். இந்த விழாவில் டிஜிட்டல் வெப் சீரியல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றில் நடித்த நட்சத்திரங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் காஜோல், அதிதி ராவ், பாடகர் உதித் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news