இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமான பைலட்டாக இருந்தவர் குஞ்சன் சக்சேனா. கார்கில் போரின் போது காயம் அடைந்த பல வீரர்களின் உயிரை காப்பாற்றியவர். இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகிறது. இதில் குஞ்சன் சக்சேனாவாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். அவருடன் பங்கஜ் திரிபாதி, அன்கத் பேடி, வினித் குமார் சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரச்சிதா அரோலா இசை அமைக்கிறார், கஸ்பர் செல்லையா ஒளிப்பதிவு செய்கிறார். கரண் ஜோகர், ஜீ ஸ்டூடியோவுடன் […]
Janhvi Kapoor says she wrote “I love you” on actor’s Instagram post and confesses that she flirts a lot