Tags : jamesh

cinema Indian cinema Latest News News

வெளியாக இருக்கும் ‘அவதார் 2’ கிளிம்ப்ஸ் வீடியோ? – ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள ‘அவதார் 2’ திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, இன்று CinemaCon நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை, அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல்ரீதியாக சாதனை படைத்தது. இதையடுத்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !