டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் […]Read More
Tags : India
டோக்கியோ ஒலிம்பிக் 2020 : பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!
இந்திய அணி தற்போது டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 க்காக உள்ளது, ஜூலை 23 அன்று தொடக்க விழாவுக்குப் பிறகு, முதல் நாள் விளையாட்டுக்கள் இந்தியாவுக்கு உண்மையான உயரத்தில் தொடங்கியது . மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார் . இருப்பினும் டோக்கியோவில் சானு வெள்ளிப் பதக்கத்தை உயர்த்தியபோது, அவரை வாழ்த்துவதற்காக கிட்டத்தட்ட எல்லா பெரிய பெயர்களும் வரிசையாக இருந்ததால், நாடு முழுவதும் மகிழ்ச்சியின் அலை ஓடியது. […]Read More
ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ் ?ஏன் தெரியுமா !
ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தனுஷின் அடுத்த படமான ‘D43’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே ஒரு சில கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த […]Read More