Tags : InandoutLifestyle

Food Lifestyle

சமைக்காத உணவில் இவ்ளோ நன்மைகளா?

பழங்களில் நோய் எதிர்ப்பாற்றல், வயோதிகம் குறைக்கும் மார்க்கண்டேய மகத்துவம், இன்னும், புற்றுநோய் முதலிய பல நாட்பட்ட நோய்களை எதிர்க்கும் தாவர சத்துக்கள் அதிகம் உண்டு. சிவப்பு, நீல, ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள அனைத்துப் பழங்களிலும் இந்த நிறமிச் சத்துக்களால்  கூடுதல் பலன் உண்டு. எளிதில் கிடைக்கும் கொய்யா பழத்தை சாப்பிட ஆரம்பியுங்கள். அதில் மிளகாய்த்தூள், உப்பு தூவி சாப்பிடுவது தவறு. வெறும் மிளகாய்த்தூள், அல்சரில் இருந்து புற்றுநோய் வரை வரவழைக்கும் வாய்ப்பு உள்ளது. சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் என்பதால் […]Read More

Food Lifestyle

ஆரோக்கியமான , சுவையான காய்கறி சாலட்…

தேவையானவை:– 200 கி பிராக்கோலி பூக்கள்– 100 கி வடித்த தயிர்– 25 கி ஃப்ரெஷ் கிரீம்– 20 கி முந்திரி பேஸ்ட்– 5 கி வெள்ளை மிளகு தூள்– 5 கி பொடியாக்கிய சர்க்கரை– 25 மிலி சாலட் ஆயில்– 25 கி சீஸ், துருவியது– 2 கி ஏலக்காய் பொடி– 10 கி இஞ்சி, நறுக்கியது– 20 கி பச்சை சட்னி– தேவைக்கேற்ப, உப்பு முதலில் கிராக்கியை சிறிது சிறிதாக போக பிரித்துக் கொண்டு. உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து கொள்ளவும். அனைத்து காய்களையும் மீடியம் சைஸ் இல் […]Read More

Food Lifestyle

புத்துணர்ச்சி தரும் ‘பாதாம் – துளசி’ ட்ரிங்க்ஸ்!

தேவையான பொருட்கள்உறவைத்த பாதாம், தோல் நீக்கப்பட்டது 2 மேசைக்கரண்டிஉறவைத்த முலாம்பழம் விதைகள் 2 மேசைக்கரண்டிஉறவைத்த கசகசா விதைகள் 1 மேசைக்கரண்டிபாதாம் இழைகள் ½ கப்சர்க்கரை ¼ கப்குங்குமப்பூ இழைகள் 2 பிஞ்ச்புதிய ஹோலி துளசி இலைகள் 4 எண்ணிக்கைபால் 2 கப்பச்சை ஏலக்காய் தூள் ½ மேசைக்கரண்டிகருப்பு மிளகுத்தூள் ½ தேக்கரண்டிஊறவைத்த பெருஞ்சீரகம் விதைகள் ¼ கப் செய்முறை: பெருஞ்சீரகம் விதைகள், பாப்பி விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றைமென்மையாக சாந்து போல செய்து கொள்ளுங்கள் ஒரு கனமான […]Read More

Food Lifestyle

சத்து நிறைந்த கோதுமை ஜவ்வரிசி ரவா அடை!

கோதுமைரவை- அரை கப் ,அரிசி மாவு, கேரட் துருவல் – தலா அரை கப்,வெங்காயம் – 4,இஞ்சி, பச்சை மிளகாய் – தேவையான அளவு,தேங்காய் துருவல் – தேவைக்குஎண்ணெய் – தேவைக்குஉப்பு – தேவையான அளவு. செய்முறை : இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் […]Read More

Food Lifestyle

இனி சுவையான பிரிஞ்சியை வீட்டிலே சமைக்கலாம் !

சுவையான பிரிஞ்சியை வீட்டில் சமைத்து ருசிப்பதற்காக இந்த ரெசிப்பியை பகிர்ந்துள்ளோம்.  தேவையான பொருட்கள்– பாஸ்மதி அரிசி 4 கப்– இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக் கரண்டி–  புதினா இலைகள் 10– முந்திரி 6– லவங்கம் 2– பட்டை 1 சிறிய துண்டு– பிரிஞ்சி இலை 1 சிறிய துண்டு– வெங்காயம் பெரியது 1– உப்பு சுவைக்கேற்ப– ரீஃபைண்ட் ஆயில் 1 மேசைக்கரண்டி செய்முறை1. எண்ணெயைச் சூடாக்கி, அதில் மசாலாக்கள், புதினா, முந்திரி, வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்2. இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து, மேலும் ஒரு […]Read More

Food Lifestyle

சத்துக்கள் நிறைந்த வெஜிடபில் சூப் செய்வது எப்படி??

சமைக்கும் நேரம்:10 நிமிடங்கள்  தேவையானவை:  – 4 தக்காளி, நறுக்கியது – 1 சிறிய வெள்ளரிக்காய், நறுக்கியது – 1 சிவப்பு குடைமிளகாய், நறுக்கியது – 1 வெங்காயம், நறுக்கியது – 3 கப் தக்காளி சாறு – 2 ஸ்பூன் இளசான மூலிகைகள் (வேக்கோசு,தைமே ,டாரகோன்) – ¼ கப் சிவப்பு ஒயின் வினிகர் – 2 பூண்டு துண்டு,பொடியாக நறுக்கியது – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு   – உப்பு, சுவைக்கு – டாபஸ்கோ […]Read More

health Lifestyle

உங்கள் முக பளபளப்பை மீட்டெடுக்க இந்த ஒரு மந்திரப் பொருள் போதும்!!!

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சமஅளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20  நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும். பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும். நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !