கோட் ஷூட்டில் மாஸ் பண்ணும் கீர்த்தி சுரேஷ் – ரீசன்ட் போட்டோஸ்!
Tags : InandoutLifestyle
கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக்கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். கோடை காலத்தில் உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். […]Read More
உலகளவில் 42.5 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2045 க்குள் இந்த எண்ணிக்கை 62.9 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோய் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நம்மை பாதிக்கிறது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தநிலை ஆண்களையும் பெண்களையும் வித்தியாசமாக பாதிக்கிறது. இந்த வேறுபாடு முக்கியமாக ஹார்மோன்கள், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், சிக்கல்களின் ஆரம்பம், சிகிச்சையின் மீதான தீவிரம், ஊட்டச்சத்து, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மற்றும் பலவற்றை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் மற்றவர்களைப் பராமரிக்கும் […]Read More