Tags : InandoutLifestyle video

Food Lifestyle

வெள்ளரிக்காய் பாயாசம் #Weekend Recipes ?

தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் – 2 (தோல் நீக்கி துருவவும்)  காய்ச்சிய பால் – அரை லிட்டர்  நெய் – 3 டீஸ்பூன்  சர்க்கரை – தேவையான அளவு  பாதாம் மிக்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்  அரிசி மாவு – 5 டீஸ்பூன்  முந்திரி – தேவையான அளவு  ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை: அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி […]Read More

Food Lifestyle

சத்து நிறைந்த கோதுமை ஜவ்வரிசி ரவா அடை!

கோதுமைரவை- அரை கப் ,அரிசி மாவு, கேரட் துருவல் – தலா அரை கப்,வெங்காயம் – 4,இஞ்சி, பச்சை மிளகாய் – தேவையான அளவு,தேங்காய் துருவல் – தேவைக்குஎண்ணெய் – தேவைக்குஉப்பு – தேவையான அளவு. செய்முறை : இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் […]Read More

Food Lifestyle

இனி சுவையான பிரிஞ்சியை வீட்டிலே சமைக்கலாம் !

சுவையான பிரிஞ்சியை வீட்டில் சமைத்து ருசிப்பதற்காக இந்த ரெசிப்பியை பகிர்ந்துள்ளோம்.  தேவையான பொருட்கள்– பாஸ்மதி அரிசி 4 கப்– இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக் கரண்டி–  புதினா இலைகள் 10– முந்திரி 6– லவங்கம் 2– பட்டை 1 சிறிய துண்டு– பிரிஞ்சி இலை 1 சிறிய துண்டு– வெங்காயம் பெரியது 1– உப்பு சுவைக்கேற்ப– ரீஃபைண்ட் ஆயில் 1 மேசைக்கரண்டி செய்முறை1. எண்ணெயைச் சூடாக்கி, அதில் மசாலாக்கள், புதினா, முந்திரி, வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்2. இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து, மேலும் ஒரு […]Read More

health Lifestyle

கொத்தமல்லி இலையில இவ்ளோ சத்து இருக்கா? கொத்தமல்லியின் மருத்துவ நன்மைகள் !!

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது. கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. கர்ப்பிணிகள் கர்ப்பமான மாதத்தில் இருந்து கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொண்டால் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !