Tags : InandoutCinema update

cinema Indian cinema News

ஏமாற்றமடைந்த ரசிகருக்கு “தளபதி 68” அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!!

நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு படத்தினை இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு அடுத்தப் படமான கஸ்டடி மோசமான விம்ர்சனங்களை சந்தித்தது. அடுத்து நடிகர் விஜய்யுடன் தளபதி68 படத்தினை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதே சமயம் யுவன்சங்கர் ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளனர். இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

வருகிறார் ஆண்டனி தாஸ்..சஞ்சய் தத் பிறந்தநாள் பரிசாக லியோ படக்குழு வெளியிட்ட விடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்து என்ன..? ட்ரெண்டாகும் இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் […]Read More

cinema Indian cinema Latest News News

பீஸ்ட் தோல்விப் படமா? நெல்சனுக்கு படம் கொடுக்கனுமானு யோசிங்க!?ரஜினியின் வைரல் பேச்சு!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது, “நெல்சன் […]Read More

cinema Indian cinema Latest News News

டபுள் ஐஸ்மார்ட்: ராம் பொதினேனி படத்தில் இணைந்த சஞ்சய் தத் !! வைரலாகும்

தென்னிந்தியாவில் பிரபல வில்லனாக மாறியுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் , ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார்ட் படத்தில் நடித்துள்ளார் . பான்-இந்தியன் படத்தில் நடிகர் பிக் புல் வேடத்தில் நடிக்கிறார். நடிகரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது மற்றும் அவரை அல்ட்ரா-ஸ்டைலிஷ் நடத்தையில் காட்டுகிறது. சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி, தயாரிப்பாளர்கள் பெரிய அறிவிப்பை வெளியிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். கறுப்பு உடையில், அவரது கதாபாத்திரம் ஒரு வேடிக்கையான சிகை அலங்காரம், தாடி மற்றும் மோதிரங்கள், ஒரு நேர்த்தியான கடிகாரம் மற்றும் ஒரு பச்சை குத்தப்பட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் லுக்கில் வெளியான தனுஷின் சூப்பர் கூல் போஸ்டர் !! ட்ரெண்டிங்கில் ‘கேப்டன்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான […]Read More

cinema Indian cinema Latest News News

தலைவர் பாராட்டும்போது கிண்டலாக பேசுகிறாரா? உண்மையாக பேசுகிறாரா? என்று புரியவில்லை – நெல்சன்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசியதாவது, இது என்னுடைய 4வது படம் […]Read More

cinema Indian cinema Latest News News

பாரதிராஜாவுடன் இணைந்த இளையராஜா.. ‘மார்கழி திங்கள்’ புதிய அப்டேட்!!

31 ஆண்டுகள் கழித்து பாரதிராஜாவுடன் இசையமைப்பாளர் பாரதிராஜா இணைந்துள்ளார்.  இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அப்டேட் !! சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

தமிழ்நாட்டில் கோபால் என்று யாரேனும் பெயர் சூட்டப்பட்டால், அவருடைய நண்பர்கள் சில சமயங்களில் அவரை ‘கோவாலுஊ’ என்று அழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனென்றால் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகி (2005) படத்தின் ஒரு சின்னக் காட்சியில் வடிவேலு அந்த பெயரை உச்சரிக்கிறார்.  தமிழ் மைய நீரோட்டத்தில் பாத்திரத்தின் தாக்கம் அப்படி. தமிழ் பாப் கலாச்சாரத்தை மீம்ஸ் வடிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வடிவேலு நடித்த பல பிரபலமான கதாபாத்திரங்களில் முருகேசனும் ஒருவர். மேலும் சந்திரமுகி 2 படத்தின் மூலம் முருகேசனாக வடிவேலு மீண்டும் வருகிறார். கடைசியாக மாமன்னன் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #மாவீரன் படத்தின் விடியோ பாடல்!!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன். திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாவீரன் படத்தின் ‘சீனா சீனா’ என்ற விடியோ பாடலை படக்குழுவினர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !