உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது பிரபல நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார். ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் இருக்கின்றன. நடிகர் காளிதாஸ், […]Read More