Tags : inandout

cinema Indian cinema Latest News News

‘நல்லா இரும்மா’ இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்!!

விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கனவன் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நல்லா இரும்மா’ என்ற இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஹெலிகாப்டரில் இருந்து மாஸாக இறங்கும் விஜய்’..வைரலாகும் போட்டோ!அதிர்ச்சியில் படக்குழு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதியபாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த அரவிந்த் சாமி!

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான தேங்க் யூ ப்ளாப் ஆனதால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு சமீபத்தில் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

கார்த்தியின் ‘#ஜப்பான்’: முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் – ஒளிப்பதிவு. பிலோமின் ராஜ்- எடிட். அன்பறிவு சண்டை பயிற்சியாளர்களாக தெர்வுசெய்யப்பட்டுள்ளனர். கார்த்தியின் ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு உருவாகும் ஜப்பான் படத்தின் மீது அதிகமான […]Read More

cinema Indian cinema Latest News News

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ‘வால்டேர் வீரய்யா’ பிரஸ்ட் சிங்கள் அப்டேட்!!

இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியான கார்த்தியின் ‘#ஜப்பான்’ படத்தின் பிரஸ்ட் லுக் அப்டேட்!

கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ஜப்பான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க நாளன்றே படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ராஜூ முருகன் இயக்க உள்ளார். முன்னதாக ’ஜோக்கர்’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – ராஜூ முருகன்’ கூட்டணி கார்த்தி நடிக்கும் ஜப்பானுக்காக மீண்டும் இணைந்துள்ளது. ’சகுனி’ தொடங்கி ’சுல்தான்’ வரை 5 படங்களில் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார் கார்த்தி. […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னி நதி பாக்கணுமே…’ முழு வீடியோயை வெளியிட்ட படக்குழு!!

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாக்கணுமே முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதனை படமாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார். 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பை முடித்ததுடன், சினிமா […]Read More

cinema Indian cinema Latest News News

ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்.. #லத்தி படத்தின் இரண்டாவது பாடல் வைரல்!!

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் முதல் லிரிக் பாடலான ‘தோட்டா லோடாக வெயிட்டிங்’ வெளியானது. இந்நிலையில் லத்தி படத்தின் 2வது பாடலை […]Read More

cinema Indian cinema Latest News News

‘பார்த்திபன் சொல்வது பொய்’- `இரவின் நிழல்’ குறித்து அமேசான் சர்ச்சை !

நடிகர் பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியானத் திரைப்படம் ‘இரவின் நிழல்’. உலகிலேயே முதன் முறையாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் என்று சொல்லி இந்தப் படத்தை வெளியிட்டார் பார்த்திபன். அந்த சமயத்திலேயே முதல் நான் லீனியர் திரைப்படமா என்பது குறித்தான விவாதம் வந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே […]Read More

cinema Indian cinema Latest News News

கார்த்தியின் 25-வது படம் ‘#ஜப்பான்’ பிரஸ்ட் லுக் போஸ்டர்!

கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ஜப்பான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க நாளன்றே படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ராஜூ முருகன் இயக்க உள்ளார். முன்னதாக ’ஜோக்கர்’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – ராஜூ முருகன்’ கூட்டணி கார்த்தி நடிக்கும் ஜப்பானுக்காக மீண்டும் இணைந்துள்ளது. ’சகுனி’ தொடங்கி ’சுல்தான்’ வரை 5 படங்களில் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார் கார்த்தி. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !