தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 18,000 வீரர்களில் 10,000 பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். ” விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்குப் பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். விளையாட்டு வீரர்கள் அடுத்த […]Read More