Tag Archives: inandout cinema latest news

சினிமாவில் அதெல்லாம் சகஜம் – ராஷி கண்ணா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொரு நாளும் இன்னும் நல்ல மனிதராக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நேற்றை விட இன்று இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்காக நம்முடன் நாமே போராட வேண்டும். இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்து 7 ஆண்டுகளில் விதவிதமான கதைகள் கதாபாத்திரங்களில் நடித்து […]

கிரிக்கெட் வீரரை மணக்கும் பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை நடாஷா. செர்பியா நாட்டைச் சேர்ந்த இவர் பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக இந்தியா வந்து செட்டிலானார். விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு சத்யாகிரஹா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் வெளிவந்த அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். நடாஷாவும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்ட்யாவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் பாண்ட்யாவும், நடாஷாவும் […]

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும், நம்ம வீட்டு பிள்ளைகள்

நடிகர் சிவகார்த்திகேயனை, மெரினா படம் ஹீரோவாக்கியவர் பாண்டியராஜ். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள், நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இணைந்தனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி, நட்டி, பாரதிராஜா, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். டி.இமான் இசை அமைத்திருந்தார் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிறிது ஓய்வில் […]

போலீஸ் கதாபாத்திரத்திற்காக சிறப்புப் பயிற்சி எடுத்தேன் – ரிஷி ரித்விக்

மரிஜுவானா’ படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக் மற்றும் தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் கூறியதாவது:- கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,‘அட்டு’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இருக்கக்கூடாது. மேலும் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல் துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் 8 நாட்கள் இருந்து கற்றுக் கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், […]

மீண்டும் கை கோர்க்கிறது கொம்பன் டீம்…

சசிகுமார் நடித்த குட்டிப்புலி படம் மூலம் இயக்குனர் ஆனவர் முத்தையா. இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கினார். இதில் ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா, சூப்பர் சுப்பராயன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆக்‌ஷன் அதிரடி படமான இது ஹிட்டானது. இந்நிலையில் மீண்டும் கார்த்திக் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். […]

பிகினியில் கலக்கும் நிஷா அஃகர்வால்

கோமாளி படத்தை அடுத்து கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினர் உடன் மாலத்தீவு சென்றுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் இவர் கும்மாளமிட்ட படங்கள் வெளியாகின.இந்த நிலையில், விமலுடன் இஷ்டம் என்ற ஒரேயொரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்துள்ள காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும், அக்காவை போன்று பிகினி உடையில் கும்மாளமிட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இஷ்டம் படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் […]

மாறன் ஆட்டம் ஆரம்பம்.. சூரரை போற்று செகண்ட் லுக் ரிலீஸ்..

புத்தாண்டை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்காக சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். பறவையில் சூர்யாவின் முகம் தெரிவது போல செகண்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக உள்ளது. மேலும், சூரரைப் போற்று டீஸர் ஜனவரி 7ம் தேதி வெளியாகும் என்ற மாஸ் அப்டேட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்று ட்வீட்டும் போட்டுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா […]

விமானங்களில் ‛தர்பார்’ விளம்பரம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 9ல், படம் ரிலீசாக இருக்கிறது. அதனால், படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது, படக்குழு. அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தின் போஸ்டர்களை விமானங்களில் இடம் பெறச் செய்துள்ளனர். இதுபோன்ற பிரமாண்ட விளம்பரத்தை ரஜினியின் கபாலி திரைப்படம் வெளியானபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு செய்தார். தற்போது மீண்டும் அதே பாணியை தர்பார் படத்துக்காக கையிலெடுத்திருக்கிறது லைகா […]

ஷங்கர் வெளியிட்ட இந்தியன் 2 போஸ்டர்

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தை, அதே ஷங்கரே இயக்குகிறார். படத்தின் கதாநாயகனாக கமலே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 85 வயது பாட்டியான அமிர்தவள்ளி வேடத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க, படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர், டுவிட்டரில், நடிகர் கமலின், […]

தர்பார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

Llஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா நடித்திருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறார். வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்காக ஜன., 9ல் படம் ரிலீசாகிறது. இதற்கான பிரிமியர் ஷோவை, வரும் 8ல் அமெரிக்காவில் திரையிடப் போவதாகவும், படக்குழு ஏற்கனவே அனுப்பி இருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறும் முயற்சியில் படக் குழு வேகமாக இறங்கியது. படம், சென்சாருக்கு அனுப்பப்பட்டு, சென்சார் குழுவினருக்கு படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர், […]
Page 5 of 176« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news