Tag Archives: inandout cinema latest news

‘விஸ்வாசம்’ படத்தின் பாணியில் ரஜினி 168 பாடல்கள்…

ஜனவரி 9-ந் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் […]

ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுனைனாவை ஒரு ஜீப்பின் மீது கட்டிவைத்து, யோகி பாபுவும், கருணாகரனும் சீட்டு ஆடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டார்.

#WorldFamousLover விஜய் தேவரகொண்டாவின் டீசர் ரிலீஸ்!

கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் விஜய்யின் காதலர்களாக  நடித்துள்ளனர். கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ்  தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சற்றுமுன் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

பிகிலால் மனது மாறிய விஜய்..

விஜய் சமீபத்தில் நடித்த தெறி, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. இதனால் ரஜினிக்கு அடுத்து விஜய்தான் அதிக வசூல் செய்யும் ஹீரோ என்ற நிலையை அடைந்துள்ளார். இதையடுத்து கடந்த தீபாவளிக்கு வெளியான அவரது பிகில் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அநியாய விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டதால் ரசிகர்களின் பணத்தை சுரண்டி லாபம் பார்த்தனர் இதனால் பிகில் படத்தின்  கலெக்‌ஷன் அதிகமானதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த விஜய் […]

விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா விரைவில் திருமணம்?

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.விஷ்ணுவிஷால் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது […]

சில்லு கருப்பட்டி படத்தை புகழும் பிரபல இயக்குனர்…

பூவரசம் பீப்பீ என்ற படத்தை இயக்கி, தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம். அந்த படத்தைத் தொடர்ந்து, ‘சில்லு கருப்பட்டி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில், இயக்குநர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடித்திருந்தனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என திறமையான நான்கு […]

5 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி-பாம்பாட்டத்திற்கு தயாரான ஜீவன்

ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தை […]

தெய்வத்திருமகள் பேபி சாராவாவின் வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்க இடம் பிடித்த பல குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம். அதிலும் குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய விக்ரமின் செல்ல மகளாக நடித்து புகழ்பெற்றவர் பேபி சாரா.  இவர் குழந்தையாக இருந்த போதே பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து தமிழ் சினிமா இயக்குனர்களின் கவனம் சாரா மீது பட…தங்கள் படங்களில் ஏதேனும் குழந்தை கதாபாத்திரம் என்றாலே அத்தனை இயக்குனர்களும் சாராவை நடிக்கவைக்க முயற்சித்தனர். […]
Page 3 of 176«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news