Tag Archives: inandout cinema latest news

விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி டிரைலர்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. ஆண்டவன் கட்டளை படத்தில் ஸ்மார்ட் பாயாக நடித்திருந்த விஜய்சேதுபதி, கடைசி விவசாயி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மனநலம் பாதித்தவராக நடித்துள்ளார். அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது, என்ன விஜய்சேதுபதி இப்படி மாறிட்டாரே என பலரும் வியந்து பாராட்டினர். இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதால், […]

பொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்?

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர். ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் […]

ரீஎன்ட்ரி கொடுக்கும் 90’களில் ‘பிசியான நடிகை

பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து, இயக்கும், கைலா படத்தில், தானா நாயுடு கதை நாயகியாக நடிக்கிறார். 90களில், ‘பிசி’யான நாயகியாக வலம் வந்த கவுசல்யா, நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், அதே இளமையுடன் தோன்றுகிறார். இது குறித்து, கவுசல்யா கூறுகையில், ”மனதை எப்போதும், மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன்; தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்; தவிர, திருமணம் என்ற சிறு வட்டத்திற்குள் சிக்காததும், என் இளமைக்கு காரணம்,” என்றார்.

டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குவீன்

ஓடிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரமாண்டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், ‘கிராடரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து ‘குவீன்’ என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “உண்மையில் நான் […]

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்!

நேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது. காவலர் உடையில் சிபிராஜின் சீற்றம் மிக்க தோற்றம், மிகப் பெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தொடர்ந்து பெற்ற வண்ணம் இருக்கிறது. படம் பார்ப்பவர்களின் அட்ரிலின் சுரபி வேகமாக வேலை செய்யத்தக்க அளவிலான விறுவிறுப்பான  சண்டைக் காட்சிகள் படம் முழு்க்க விரவிக் கிடக்கின்றன. கோவில் நகரமென புகழப்படும் கும்பகோணத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில், யு.அன்பழகன் இயக்கத்தில் வளர்ந்த ‘வால்டர்’ […]

ஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக

ஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையான படங்களாக அமைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. தற்போது அவர் நடித்து வரும் புதிய படமான ‘எண்ணித் துணிக’ அதிக கொந்தளிப்பு மிக்க திரில்லர்  வகைப் படமாக தயாராக இருக்கிறது. ரெயின் அண்ட் ஏரோ என்டர்டெயிண் மெண்ட் நிறுவனத்துக்காக சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் வசந்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் […]

தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!

மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்றஅடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண். விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ […]

நிறைவு பெற்றது ‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு!

பிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடித்த சாகசம் மிக்க திரில்லர் ஃபேன்டசி வகைப்படமான ‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. காரணம் அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த சாகசப் படத்தின் படப்பிடிப்பே சவால்களும் சாகசங்களும் நிரம்பியதாக இருந்ததுதான். இது குறித்து விவரித்த இயக்குநர் டெனிஸ்… “ஒரு வழியாகப் படப்பிடிப்பை வெற்றிகரமாக […]

Dileep promises an entertaining and action packed film in “My Santa” Trailer

Director Sugeeth’s My Santa seems to be a Christmas release in all sense of the word. The movie, which will hit theatres on December 19, has Dileep and child artiste Manasvi Kottachi in the lead characters. The first trailer of the film has been launched and features Dileep playing Santa Claus, as the plot narrates […]

Allu Arjun looks stylish in Ala Vaikunthapurramuloo Teaser

The makers of the Allu Arjun starrer Ala Vaikunthapurramuloo have unveiled the film’s much awaited teaser. Directed by versatile filmmaker Trivikram Srinivas, the action family-entertainer revolves around a luxury bungalow named Vaikunthapurram and Allu Arjun happens to play a streetwise guy who falls in love with the girl (Pooja Hegde) hailing from that very affluent […]
Page 20 of 176« First...10«1819202122 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news