Tag Archives: inandout cinema latest news updates

அட்லீ கனவில் மண்ணை போட்ட ஷாருக்கான்..

நானும் இனிமேல் பெரிய ரவுடி தான் என வடிவேலு கூறும் வசனத்தை போல நானும் பாலிவுட் போறேன், பாலிவுட் போறேன், நானும் பெரிய டைரக்டர் தான் என நினைத்த அட்லீயின் கனவில் மண்ணைப் போட்டு விட்டாராம் ஷாருக்கான்.அட்லீ இதுவரை தமிழில் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன். விஜய்யின் இந்த வளர்ச்சிக்கு அட்லீயின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் மிகையாகாது. அந்த அளவு உலகம் முழுவதும் தளபதி விஜய்யின் மார்க்கெட்டை விரிவுபடுத்தியவர். இந்நிலையில் பிகில் படத்திற்கு […]

ரேஸ் பைக் ஓட்டும் தளபதி பட நடிகை – மாஸ் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.     ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் […]

நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திரையுலக பயணத்தை முதன் முதலில் மலையாளத்தில் இருந்து தான் ஆரம்பித்தார்.அதன்பின் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதன்பின் பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை திரையுலகில் சம்பாதித்தார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி வரை நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை கீர்த்தி சுரேஷ், ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ போன்ற வெற்றி […]

” காஞ்சனா” மேக்கிங் வீடியோ வெளியிட்ட நடிகை!

இசை தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலம் அடைந்தவர் பூஜா ராமசந்திரன். அதையடுத்து நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களிலம் நடித்து வந்த பூஜா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இதற்கிடையில் கணவருடன் சேர்ந்து அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் […]

ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார். ஜிவி பிரகாஷ் – சைந்தவ தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ல் பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிவி இசையில் சைந்தவி பல பாடல்களை பாடியிருக்கிறார்.இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. […]

ரத்த தானம் செய்த சிரஞ்சீவி…

கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டும் நிவாரண நிதி வழங்கியும் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் மற்ற நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் ரத்ததானம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் ரத்த வங்கிகளில் ரத்தம் இருப்பு குறைந்து இருப்பது ஆஸ்பத்திரி வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயாளிகள், இதய […]

டிரெண்டிங்கில் #ஜூன்22தமிழன்திருவிழா! அசத்தும் விஜய் ரசிகர்கள்..

இந்தவருடம்தமிழ்சினிமாவில்அதிகம்எதிர்பார்க்கப்பட்டுள்ளபடம்மாஸ்டர். இப்படத்தைலோகேஷ்கனகராஜ்இயக்க, நடிகர், விஜய், நடிகர்விஜய்சேதுபதி,நடிகைமாளவிகாமோகன்நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் விரைவில் திரையில் வெளியாக இருந்த நிலையில், கொரோவாலா ஊரடங்கு உத்தரவு உள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள், ஜூன் 22 ஆம்ட் தேதி தமிழன் திருவிழா என ஹேஸ் உருவாக்கி டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்  செய்து வருகின்றனர். மேலும், சேவியர் பிரிட்டோ தாயாரித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் […]

கொரோனாவால் காலை இழந்த ஹாலிவுட் நடிகர்…

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோ. இவர் கடந்த 31-ந்தேதி மயங்கி விழுந்தார். மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா பாதிப்பால் அவரது காலில் ரத்தம் உறைந்தது. வலது கால் விரல்களுக்கு ரத்தம் செல்லவில்லை. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் […]

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் இயக்குனர் ஜீன் தீச் மரணம்…

உலக அளவில் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் டாம் அண்ட் ஜெர்ரி. ஒரு எலி மற்றும் பூனை இடையே நடைபெறும் மோதல்களை நகைச்சுவையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட இந்த கார்ட்டூனுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த கார்ட்டூனை இயக்கிய ஜீன் தீச் கடந்த வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 95. செக் குடியரசின் பிரேக் நகரில் அபார்ட்மெண்டில் வசித்து வந்த அவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்ததாகஅறிவித்துள்ளனர். செக் குடியரசில் இருக்கும் டைச்சின் பதிப்பாளர் பீட்டர் ஹிம்மெல், இந்த மரணம் எதிர்பாராதது என்று […]

முதல்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு நடிகை நதியா

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நீண்ட […]
Page 1 of 13112345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news