விஜய் பிறந்தநாளில் பீஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வலிமை பாடல் குறித்த அப்டேட் வழங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் தொடங்கி பல காலமாகிவிட்ட நிலையில் விஜய்யின் பிகில், மாஸ்டர் படங்கள் முடிந்து பீஸ்ட் பணிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் அப்டேட் கிடைக்குமா கிடைக்காதா என அஜித் […]Read More
Tags : ilaiyaraja
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது. ’தங்க மீன்கள்’ என்ற படத்திற்காக இடம்பெற்ற இந்த பாடலை நா முத்துக்குமார் எழுதினார், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி இருப்பார். https://www.instagram.com/reel/CQIfAvyD8AJ/?utm_medium=copy_link மகள் வைத்திருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இந்த பாடல் பிடிக்காமல் இருக்காது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது […]Read More