ஹாட்ஸ்டாரில் வெளியானது மார்வெலின் லோக்கி! –ஏமாற்றத்தில் தமிழ் ரசிகர்கள் !
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சூப்பர்ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டுடியோஸ் சமீப காலமாக வெப் சிரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. மார்வெலின் எண்ட் கேம் படத்தை தொடர்ந்து வாண்டா விஷன், ஃபால்கன் அண்ட் விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட தொடர்கள் ஹாட்ஸ்டார் மூலமாக வெளியாகின. இதில் ஃபால்கன் அண்ட் விண்டர் சோல்ஜர் தமிழிலும் வெளியானது. இந்நிலையில் மார்வெலின் முக்கிய கதாப்பாத்திரமான லோக்கி இணைய தொடர் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகும் என ரசிகர்கள் பரவலாக எதிர்பார்த்த நிலையில் […]Read More