Tags : hip hop aadhi

cinema Indian cinema Latest News News

பிரபல இயக்குனருடன் கூட்டணி…‛வீரன்’-ஆக களமிறங்கிய ஹிப்ஹாப் ஆதி!!

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் அன்பறிவு படம் வெளியானது. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அடுத்தப்படியாக தற்போது ‛வீரன்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இவரே இசையமைக்கவும் செய்கிறார். மரகதநாயணம் படம் புகழ் ஏஆர்கே.சரவன் இந்த படத்தை இயக்குகிறார். பேண்டஸி உடன் ஆக் ஷனும், காமெடி கலந்த உருவாகும் இதன் படப்பிடிப்பு படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் […]Read More

cinema Latest News News Tamil cinema

ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். பின் 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ படத்தின் நாயகனாக அறிமுகமாகி அதற்கடுத்து ‘நான் சிரித்தால்’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில்  கதை, திரைக்கதை, வசனம் , இசை , இயக்கம் , தயாரிப்பு என அனைத்துமே ஆதிதான் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமா இருந்தது. இந்தநிலையில்u ஹிப் ஹாப் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘#சிவகுமாரின்சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி, தற்போது சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகுமாரின் சபதம் திரைப்படம் இந்த மாத […]Read More

cinema Tamil cinema

ஹிப் ஹாப் ஆதி நடிக்கவேண்டிய படத்தில் ஒப்பந்தமான அதர்வா!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனராம். சண்டிவீரன் படமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

இணையதளத்தில் வைரலாகும் ஹிப் ஹாப் ஆதியின் ‘ஏலியன்’…

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹிப் ஹாப் தமிழா என்று அழைப்படும் ஆதி. இவர் சுதந்திரமான ஆல்பங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், இயக்குநர் சுந்தர்.சி அவரை ஆம்பள என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதன்பிறகு, இன்று நேற்று நாளை, பூஜை, தனி ஒருவன், கோமாளி, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அதேபோல், நான் சிரித்தால், நட்பேதுணை, மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், கடந்தாண்டு லாக் டவுன் சமயத்தில் ஏலியன் என்ற ஆல்பத்தை வெளியிட்டார். தற்போது, […]Read More

cinema Tamil cinema

“அவர் கணவரை பற்றி மிகவும் பெருமையாக நினைத்தார்” – ஹிப்ஹாப் தமிழா உருக்கம்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்றால் காலமானார். இவருக்கு சமீபத்தில் […]Read More

cinema Latest News Tamil cinema

‘ஹிப்ஹாப்’ ஆதியின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி ‘அன்பறிவு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். நெப்போலியன், விதார்த் , காஷ்மீரா பர்தேஷி , சாய்குமார், ஆஷா ஷரத் மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !