Tags : gv

cinema Indian cinema Latest News News

வெளியான GV பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் ட்ரைலர்!

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளார். பாடத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் பேச்சிலர் திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என […]Read More

cinema Indian cinema Latest News News

#SK21 ‘பின்றோம், தட்றோம், தூக்குறோம்’ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரோடக்சன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பை முடித்துள்ள ‘டான்’ படக்குழு, தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட ஆர்.என்.ஆர். மனோகர் இன்று (17.11.2021) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மிருதன்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ஆர்.என்.ஆர். மனோகர் சென்னையில் உள்ள தன் வீட்டில் மாரடைப்பால் […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்காவில் மாநாடு திரைப்படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம் !

பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும். பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி!வெளியான சூப்பர் அப்டேட் !!

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிகிறார். ‘பேச்சிலர் ’படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவுசெய்த படக்குழு, நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பையும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !