Tags : Friendship

cinema Indian cinema

அதிரடி காட்டும் ‘ப்ரெண்ட்ஷிப்’ டிரைலர் ரிலீஸ்!

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த முதல் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகின்றனர்் கல்லூரி மாணவியாக நடிக்கும் லாஸ்லியா தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நிலையில் திடீரென ஏற்படும் பிரச்சனை அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை  ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்பட […]Read More

cinema Indian cinema Latest News News

நாங்க வரோம்!!! ‘#FRIENDSHIP’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ஹர்பஜன் சிங்!

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃப்ரெண்ட்ஷிப்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, இந்தாண்டு கோடைவிடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் […]Read More

cinema Latest News News Tamil cinema

#ஹர்பஜன்சிங் birthday special: #FRIENDSHIP படத்தின் மூன்றாவது சிங்கள் இதோ….!

முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர். Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் லாஸ்லியாவை அவர் ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஜான் பால் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !