தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
சுவையான பிரிஞ்சியை வீட்டில் சமைத்து ருசிப்பதற்காக இந்த ரெசிப்பியை பகிர்ந்துள்ளோம். தேவையான பொருட்கள்– பாஸ்மதி அரிசி 4 கப்– இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக் கரண்டி– புதினா இலைகள் 10– முந்திரி 6– லவங்கம் 2– பட்டை 1 சிறிய துண்டு– பிரிஞ்சி இலை 1 சிறிய துண்டு– வெங்காயம் பெரியது 1– உப்பு சுவைக்கேற்ப– ரீஃபைண்ட் ஆயில் 1 மேசைக்கரண்டி செய்முறை1. எண்ணெயைச் சூடாக்கி, அதில் மசாலாக்கள், புதினா, முந்திரி, வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்2. இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து, மேலும் ஒரு […]Read More