தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார். இவர், தற்போது ‘ஃபேமிலிமேன்’ இணைய தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகேவுடன் கைகோர்த்துள்ளார். ராஜ் மற்றும் டீகே தற்போது அமேசான் ப்ரைம் தளத்திற்காக ஒரு வெப் தொடரை இயக்கிவருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தத் தொடரில் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த […]Read More