Tags : enemy movie

cinema Indian cinema Latest News News

#எனிமி படத்தின் வெளியீடு எப்போது? – மாஸ் அப்டேட் இதோ !

விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி நடித்துள்ளார். மேலும் வில்லனாக நடித்துள்ள ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது.   இந்நிலையில், எனிமி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி […]Read More

cinema Latest News Tamil cinema

அடுத்த கட்டத்திற்கு சென்ற ஆர்யா – விஷாலின் எனிமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலின் சக்ரா படத்திற்கு பிறகு , ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !