Tags : election results
கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த […]Read More
விஜய் வசந்த்க்கு குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்!
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்பி வசந்தகுமார் அவர்களின் மகனும் தமிழ் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிட்டார்இந்த தொகுதிகள் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வசந்த் மிக எளிதாக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் அவருக்கு 5.76,037 […]Read More