Tags : drishyam 2

cinema Indian cinema Latest News

ஹிந்திக்கு போகும் ‘த்ரிஷ்யம் 2’ படம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், ‘த்ரிஷ்யம் 2’ தற்போது வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்றது. இவ்வரவேற்பைக் கண்ட பிறமொழித் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படத்தை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !