Tags : Don

cinema Indian cinema Latest News News

புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன் #டான் படத்தின் ஐந்து நாள் பாக்ஸ் ஆபிஸ்

சிவகார்த்திகேயன் தலைமையிலான தமிழ் கல்லூரி நகைச்சுவை நாடகம், டான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கவர்ந்தது, அது மேலும் ரூ. செவ்வாயன்று தோராயமாக 4.50-4.75 கோடிகள், இதில் ரூ. தமிழகத்தில் இருந்து சுமார் 3.75 கோடி ரூபாய் கிடைத்தது. திங்கட்கிழமை முதல் செவ்வாய்கிழமையன்று வசூலில் சரிவு 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது, இது திங்கட்கிழமை ஏற்கனவே வலுவாக இருந்த திரைப்படத்தைக் கருத்தில் கொண்டு மிகவும் நல்ல பிடிப்பு. இந்தியாவில் ஐந்து நாள் மொத்த வசூல் ரூ. 44.50 கோடி, […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘#DON’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரைலர் .!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் வரும் வரும் மாதம் 13ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், டான் படம் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் (மே 13) தெலுங்கு வெர்ஷனிலிலும் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ‘#டான்’ ரிலீஸ் தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்திருந்தது. டான் படம் முதலில் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படமான ‘ஆர்ஆர்ஆர்’ படமும் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டான் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படலாம் என்று தகவல் பரவியது. தற்போது படக்குழு அதனை […]Read More

cinema Indian cinema Latest News News

நிறைவடைந்த படப்பிடிப்பு; குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.  கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ‘#டான்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 படங்களிலும் ட்ரெண்டிங்கில் உலகளவில் உள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில், […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் கல்லூரி செல்லும் சிவகார்த்திகேயன் !வைரலாகும் ‘#DonFirstLook’ போஸ்டர்!

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே புரொடக்சன் தயாரிக்கிறது. ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !