தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது, தமிழ் திரையுலகினர் […]Read More
Tags : director
மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- […]Read More