விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
டிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் நானே வருவேன், இப்படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று காலை வெளியாகியிருந்தது. மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ், செல்வராகவன், தாணு என அனைத்து படக்குழுவினர்களுடன் நானே வருவேன் படத்தின் பூஜை நடந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஓன்று வெளியாகி உள்ளது.Read More